தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

Update: 2023-12-24 13:14 GMT

பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், நடைபெற்ற தந்தை பெரியார் அவர்கள் நினைவு தின அனுசரிப்பு நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர
Tags:    

Similar News