மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பு - ஆட்சியர் துவக்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்;
Update: 2023-12-05 03:07 GMT
விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு விளக்க கூட்டமும் ,மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பிற்கான விழிப்புணர்வு ஆடியோ வீடியோ ஒளிபரப்பப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடமாடும் வாகனம் மூலம் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சியரால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.