திருச்சி மாநகரில் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சியில் காய்ச்சல் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இன்று காய்ச்சல் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

Update: 2024-02-19 00:02 GMT

காய்ச்சல் முகாம்

காய்ச்சல் தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகரில்  19/02/2023 அன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விபரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News