பாமக பிரச்சாரம் செய்யும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் பிரச்சாரம் செய்யும் இடத்தை பாமகவினர் ஆய்வு மேற்கொண்டனர்.;
Update: 2024-03-28 17:07 GMT
ஆய்வு செய்த போது
கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானை ஆதரித்து வருகின்ற வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்வதற்கு கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி நகரத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வருகை தரும் இடத்தினை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் பாமகவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.