புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில 643 நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-14 13:35 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில 643 நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டத்தில 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4 ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News