போலியோ சொட்டு மருந்து - எம்எல்ஏ தொடங்கி வைப்பு

நெய்வேலியில் போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.;

Update: 2024-03-03 17:33 GMT

 போலியோ சொட்டு மருந்து - எம்எல்ஏ தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் ஊராட்சியில் குழந்தைகளுக்கு அரசு கொடுக்கும் போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் எம்எல்ஏ இன்று தொடங்கி வைத்தார்.உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News