அனுமதியின்றி வீட்டின் சுவற்றில் அரசியல் கட்சி சின்னம்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி வீட்டின் சுவற்றில் அரசியல் கட்சி சின்னம் வரைந்தது தொடர்பாக 5 பேர் கைது.
Update: 2024-03-30 10:15 GMT
திண்டுக்கல் அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி வீட்டின் சுவற்றில் அரசியல் கட்சி சின்னம் வரைந்தது தொடர்பாக சடையன், கருப்பையா, சசிகுமார், முருகேசன், அழகுவேல் ஆகிய 5 பேர் மீது தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.