எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கம்
திருநெல்வேலி மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-03-06 02:47 GMT
எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் நேற்று (மார்ச் 5) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியும் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்துகொண்டு பயிற்சிகள் வழங்கினார். இதில் எஸ்டிடியூ தொழிற்சங்க நெல்லை மாநகர மாவட்ட துணை தலைவர் கல்வத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.