திருச்செந்தூா் முருகன் கோயிலில் பொன். ராதாகிருஷ்ணன் தரிசனம்

திருச்செந்தூா் கோயிலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார்;

Update: 2024-03-24 04:33 GMT
பொன் ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தாா். பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செந்தில்வேல், முத்துக்குமாா், திருச்செந்தூா் நகரத் தலைவா் நவமணிகண்டன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
Tags:    

Similar News