பொங்கல் பரிசுத்தொகுப்பு

கூடமலையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

Update: 2024-01-11 04:38 GMT

கூடமலையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.  

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை, சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் வழங்கி னர். இதில் ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், பேரூர் செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News