திருவக்கரையில் பவுர்ணமி மகா தீபம்
திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவிலில் வைகாசி மாதத்துக்கான பவுர்ணமி பூஜை நடைபெற்று,
Update: 2024-05-25 02:41 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமியன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாதத்துக்கான பவுர்ணமி பூஜை நடைபெற்று, கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது எடுத்த படம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.