தச்சநல்லூரில் மின் தடை அறிவிப்பு
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-14 04:05 GMT
மின் தடை
தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன் 25) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நல்மேயப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி வடக்கு மற்றும் தெற்கு, பாலபாக்கியா நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.