வேப்பூர் துணை மின் நிலையத்தில் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வேப்பூர் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-20 04:50 GMT

மின் தடை 

வேப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று 20 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், கழுதுார் , நெசலுார் , கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி , மாளிகைமேடு, பா. கொத்தனுார் , சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார் , சாத்தியம், கண்டப்பங்குறிச்சி , எடையூர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Tags:    

Similar News