சிதம்பரம் துணை மின் நிலையத்தில் 16 ஆம் தேதி மின்தடை
சிதம்பரம் துணை மின் நிலையத்தில் 16 ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 10:04 GMT
கோப்பு படம்
சிதம்பரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 16 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி. முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம்,
கீழமூங்கிலடி, பின்னத்தூா், கிள்ளை, பிச்சாவரம், கனகரப்பட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே. டி. பாளை, சிவபுரி, மாரியப்பாநகா், அண்ணாமலைநகா், பெராம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.