நாளை மின்தடை

கோரணப்பட்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2024-06-14 14:40 GMT
நாளை மின்தடை

பைல் படம்

  • whatsapp icon
கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை 15 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாகக் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவனந்திபுரம், மதனகோபாலபுரம், பேய்க்காநத்தம்பணி, கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவனந்திபுரம், மதனகோபாலபுரம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, திரட்டிக்குப்பம், கருப்பன் சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன் பேட்டை, ஆயிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News