நாளை மின்தடை

பெரிய கொடிவேரி, பவானிசாகர், தொப்பம்பாளையம், கெஜலிட்டி மற்றும் தாளவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-19 13:36 GMT

 நாளை மின்தடை

பெரிய கொடிவேரி, பவானிசாகர், தொப்பம்பாளையம், கெஜலிட்டி மற்றும் தாளவாடி நாளை மின் தடை சத்தி கோட்டம் பெரிய கொடிவேரி, பவானிசாகர், தொப்பம்பாளையம், கெஜலிட்டி மற்றும் தாளவாடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிபுதூர், டி.ஜி.புதூர், ஏழுர். கெம்பநாயக்கன்பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னக்குளம், கொண்டப்பநாயக்கன் பாளையம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி, அத்தியூர். வடக்குபேட்டை, புளியங்கோம்பை, சந்தைகடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், J.J.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீரம்பாளையம், கொங்குநகர் அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், காசிபாளையம், பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சாத்ரக்கோம்பை, ராமபைலூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டடூர், பகுத்தம்பாளையம். ஆலாம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம் தொட்டம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடக்கன்துறை, நந்திபுரம், அல்லிமோயர்,சித்ராம்பெட்டி,கல்லாம்பாளையம் மேலுர்,கீழூர், புதுக்காடு,தொங்குமரஹடா. தொட்டகாஜனூர், மல்லன்குழி, சூசைபுரம், தாளவாடி, சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி, தலமலை உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற (20.06.2024) வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சன்முகசுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News