எடப்பாடி கோட்டம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Update: 2023-10-30 09:30 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி கோட்டம் எட்டிக்குட்டை மேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி,ஏகாபுரம்,தைலம்பட்டி, முப்பனூர், கோரணம்பட்டி, கோனசமுத்திரம்,எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி,புதுப்பாளையம், சமுத்திரம்,இடங்கணசாலை,எருமப்பட்டி, தெப்பக்குட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என இந்த தகவலை எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News