வலங்கைமான் பகுதியில் நாளை மின்னிறுத்தம்
வலங்கைமான் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 14:00 GMT
கோப்பு படம்
வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வலங்கைமான், ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்குப்பட்டம்,ஆண்டாள் கோவில், துறையூர் பாடகச்சேரி திருமணமங்கலம், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல்.