பருவமழையை எதிர்கொள்வது குறித்து செயல் விளக்கம்
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 09:28 GMT
பருவமழையை எதிர்கொள்வது குறித்த செயல் விளக்கம்
திருக்கோவிலூர் தாலுக்கா அலுவலகத்தில் திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் செயல்விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் நிலையை அலுவலர் ரமேஷ் , தீயணைப்பு வீரர்கள் பிரகாஷ், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.