திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலத்தில் பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் தைமாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது;
Update: 2024-02-08 05:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் தைமாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் தைமாத பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்தில் ரூபத்தில் அருள் பாலித்தார்.