கே.ஈ.பிரகாஷ் ஈரோடு பாராளுமன்ற திமுக வேட்பாளராக அறிவிப்பு

ஈரோடு பாராளுமன்ற வேட்பாளராக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கே.ஈ.பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-21 01:58 GMT

ஈரோடு பாராளுமன்ற வேட்பாளராக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கே.ஈ.பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.


மொடக்குறிச்சி அருகேயுள்ள காகம் அடுத்த காணியம்பாளையத்தைச் சேர்ந்நவர் கே.ஈ.பிரகாஷ்.பி.ஏ வரை படித்துள்ள பிரகாஷ் 1990 முதல் 34 வருடங்களாக உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.இவருக்கு வருகிற ஈரோடு பாரளுமன்ற தேர்தலில் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது
Tags:    

Similar News