வைரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம்

வைரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-26 15:56 GMT

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் வீடு தேடி சேவை முகாம் இன்று 26.12.2023 பெரியார் நகர் பகுதியில் உள்ள வைரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் வார்டு எண் 24, 25 36,37 மற்றும் 38 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினார்கள்.

Tags:    

Similar News