வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி துவங்கியது

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்

Update: 2024-04-01 06:58 GMT

வாக்காளர் தகவல் சீட்டு

மயிலாடுதுறை வட்டம் வள்ளாலகரம் பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்களுக்கு டோர்சிலிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்குவதை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்கள். உடன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளனர்.
Tags:    

Similar News