அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக அரசை கண்டித்து திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-01 09:09 GMT

 அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மணிக்கூண்டு அருகே அதிமுக சார்பில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News