வெள்ளகோவிலில் பயனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கல்
வெள்ளகோவில் நகராட்சி அருகே உள்ள கிராமங்களில் கலைஞர் மக்கள் சேவை மைய முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 15:43 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தமிழ் வளர்ச்சி செய்தி துறை அமைச்சர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலம்பாளையம், வேலப்பநாயக்கன்வலசு மற்றும் இலக்குமநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் கலைஞர் மக்கள் சேவை மைய முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவரங கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்...