கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்குதல்
கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 07:14 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்குதல்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.