தியாகதுருகம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

Update: 2023-11-17 06:23 GMT

மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய துணை சேர்மன் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் வீராசாமி, தி.மு.க.,நகர செயலாளர் மலையரசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் 450 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் வழங்கினார்.

Tags:    

Similar News