தேர்தல் தொடர்புடைய புகார் அளிக்க தொலைபேசி எண் வழங்கல்

தேர்தல் தொடர்புடைய புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

Update: 2024-03-19 05:36 GMT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் தொடர்புடைய புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். கட்டணமில்லா உதவி எண் 1800 5994,785-1950, 0451-2400163, மேலும் அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உதவி எண் 04553-241100 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.
Tags:    

Similar News