நாகை மாவட்டத்தில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
நாகை மாவட்டத்தில் பெய்த மழையால் சம்பா பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2024-01-07 08:47 GMT
காவிரி டெல்டா மாவட்டமான நாகை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா மட்டும் தானடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சம்பா பயிர்கள் கதிர் வந்து கொண்டுள்ளது.
தாளடி பயிர்கள் 30 நாள் முதல் 60 நாள் பெயர்களாக உள்ளது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தண்ணீர் தட்டுப்பாடு நெல் வயல்கள் காய்ந்து பயிர்கள் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று 7ம் தேதி மாலையும் இன்றும் மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.