பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை

பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் நீங்கி இதமான சூழல் நிலவியது .

Update: 2024-06-19 03:29 GMT

பாபநாசத்தில் மழை  

பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை, சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது.  வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி, அடைந்தனர்
Tags:    

Similar News