புதுகை நகர் பகுதியில் விட்டுவிட்டு மழை!

புதுகை நகர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்கிறது.;

Update: 2023-12-18 09:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை வானிலை மையம் கனமழை பெய்யும் என்று கூறியிருந்த நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தப்படி செல்கின்றனர். மழையால் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது.மழையால் புதுக்கோட்டை நகர் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Tags:    

Similar News