திருச்செங்கோட்டில் பலத்த மழை

நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2024-06-06 13:14 GMT

மழை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரமங்கலம், தோக்கவாடி, கொல்லப்பட்டி, சித்தாளந்தூர், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
Tags:    

Similar News