ரஜினி மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 08:58 GMT
ரஜினி மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தை அமாவாசை தினத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையார் ஆலயத்தை வலம் வந்து மனமுருகி வேண்டினார்.