சிவகங்கையில் பேரணி மற்றும் விளக்க கூட்டம்

சிவகங்கையில் பேரணி மற்றும் தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-14 02:02 GMT

 பேரணி

சிவகங்கை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பேரணி மற்றும் தெரு முனை விளக்க கூட்டம் நடைபெற்றது. சத்திய மூர்த்தி தெருவில் துவக்கிய பேரணி அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது. பின்னர் குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி சம வேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சத்திமன்ற தீர்ப்பின்படி அனைவருக்கும் ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது
Tags:    

Similar News