செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா

செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா. பக்தர்கள் சாமி தரிசனம்.;

Update: 2024-04-18 05:17 GMT
செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா

வீர ஆஞ்சநேயர்

  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் செய்யப்பட்டு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News