ராமலிங்கசாமிகள் கோவில் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள ராமலிங்கசாமிகள் கோவிலில் கும்பாபிஷேகத்தை, முன்னிட்டு கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-02-03 04:23 GMT

ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள ராமலிங்கசாமிகள் கோவிலில் கும்பாபிஷேகத்தை, முன்னிட்டு கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.  

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அருள்மிகு ராமலிங்கசாமிகள் கோவிலில் இன்று மற்றும் நாளை நடக்க இருக்கும் கோவில் கும்பாபிஷேகம், முன்னிட்டு கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் 1000 திரு மந்திரம் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் வெள்ளி கிழமை வரை கோவில் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கபடுகிறது.
Tags:    

Similar News