ராமநாதபுரம் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு

கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் வருவாய் கோட்டாட்சியர்ராஜமனோகரன்நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-03-20 17:10 GMT

ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் மற்றும் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர் கீழக்கரையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியில் 85 வயதிற்கு மேற்பட்ட மற்றும் உடல் ஊணமுற்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு பெறக்கோரும் 12 d படிவத்தை இல்லம் தேடி வழங்கினார். 
Tags:    

Similar News