வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரக்கோணம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-31 17:06 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிகரமான வளர்மதி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாலாஜாபேட்டை அரசு அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வீடியோ கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ச்சியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பையும் பார்வையிட்டு பதிவேட்டில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டார்.

Tags:    

Similar News