குன்னத்தில் கல்லூரி மாணவியை பலாத்காரம்: வாலிபர் போக்சோவில் கைது

Update: 2024-01-22 11:54 GMT

கோப்பு படம் 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வல்ல காளிங்கராய நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகன் சிலம்பரசன். இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்கல மேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News