பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ரத சப்தமி

செங்கம் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-17 04:54 GMT

ரதசப்தமி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ரத சப்தமி முன்னிட்டு பெருமாள் சூரிய வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News