நாளை புதுகையில் ரேஷன் குறை தீர்ப்பு முகாம்
Update: 2023-12-08 02:04 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துவட்ட அலுவலகங்களிலும் டிச. 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள், தங்களின் பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்கள் குறித்து நியாயவிலைக் கடைகளில் புகார்களைத் தெரிவிக்கல மேலும், தனியார் சந்தைகளில் நுகர்வோருக்கு ஏற்படும் சேவைக் நுகர்வோருக்கு ஏற்படும் சேவைக் குறைபாடுகள் குறித்தும் இந்தக் கூட்டங்களில் புகார் மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா அழைப்பு விடுத்துள்ளார்.