குறுக்குத்துறை யானை நடைபாலம் சீரமைப்பு

நெல்லை, குறுக்குத்துறை யானை நடைபாலம் கனமழை காரணமாக சேதமடைந்திருந்த நிலையில், தற்போது சீரமைப்பு மணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.;

Update: 2024-06-24 09:21 GMT

நெல்லை, குறுக்குத்துறை யானை நடைபாலம் கனமழை காரணமாக சேதமடைந்திருந்த நிலையில், தற்போது சீரமைப்பு மணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மாநகர குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் உள்ள யானை நடைபாலம் உடைந்து சேதமானது. இதனால் மக்கள் மறுமுனைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் சிவ பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் இந்த பாலம் சீரமைக்கும் பணி நேற்று (ஜூன் 23) தொடங்கியது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News