சராப் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதி வழங்கல்
சராப் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 09:29 GMT
நிவாரண நிதி வழங்கல்
தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி சராப் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதியாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அவர்களிடம் வழங்கப்பட்டது.
சராப் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் வரதராஜன், பாலசுப்பிரமணியம், சண்முகம், தனசேகர் ராஜகோபால், ஆகியோர் 500 கிலோ அரிசி வாங்குவதற்கான காசோலையை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்களிடம் வழங்கினார்கள்