பழுதடைந்த குழாய் சரி செய்யும் பணி

திருநெல்வேலி பர்கிட் மாநகரில் குடிநீர் குழாய் சரி செய்யும் பணி நடைபெற்றது.

Update: 2024-06-13 01:25 GMT

திருநெல்வேலி பர்கிட் மாநகரில் குடிநீர் குழாய் சரி செய்யும் பணி நடைபெற்றது.


திருநெல்வேலி மாநகர பர்கிட்மாநகரம் 3வது வார்டு முத்தாரம்மன் கோவில் தெருவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை ஏற்று குழாயினை சரி செய்ய பணி இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இந்த பணியை எஸ்டிபிஐ கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதி அப்துல் மஜீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News