நலத்திட்ட உதவி வழக்க மாநகர செயலாளர் அறிக்கை
நெல்லை மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா வருகின்ற ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
எனவே திமுகவினர் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.