அரசு உயர் துவக்கப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 250 மாணவர்கள் 75 என்ற எண் வடிவில் அமர்ந்தும் சிலம்பு சுற்றியும் குடியரசு தின விழாவை கொண்டாடினர்

Update: 2024-01-26 09:10 GMT
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 250 மாணவர்கள் 75 என்ற எண் வடிவில் அமர்ந்தும் 100 மாணவர்கள் சிலம்பு சுற்றியும் குடியரசு தின விழாவை கொண்டாடினர் நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26ம் தேதி/ குடியரசு தின விழா கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வரக்கூடிய நிலையில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 250 மாணவர்கள் 75 என்ற எண் வடிவில் அமர்ந்தும் 100 மாணவர்கள் சிலம்பு சுற்றியும் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடினர். உனக்காக பள்ளிக்கு வருகை புரிந்த பள்ளி திறமை ஆசிரியர் தேசியக்கொடி ஏற்றி வணக்கம் செலுத்தினார் கலை நிகழ்ச்சி செய்தனர் பின்னர் 75வது குடியரசு தின விழாவை நினைவூட்டும் இடையில் மாணவர்கள் 75 என்ற எண்களை கொண்டு அமர்ந்தது காண்போரை நேசிக்க வைத்தது மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் அப்பகுதியை சேர்ந்த முன்னால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமூக சிந்தனைகள் என ஏராளமான கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளை வாழ்த்தினார்கள்.
Tags:    

Similar News