தேனி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

தேனி நகரில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது

Update: 2024-01-26 09:48 GMT
தேனி நகரில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் ப்ரீத்தா நடேசன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜபாண்டியன் முன்னிலையிலும் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது முன்னதாக உலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
Tags:    

Similar News