படை வீரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்

கடலூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் படை வீரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்று கொண்டார்.

Update: 2024-06-28 10:04 GMT
மனு பெற்ற போது
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் முன்னாள் படை வீரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News