இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை
இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய சபாநாயகர் கோரிக்கை வைத்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 10:50 GMT
அப்பாவு
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவும் நேற்று (ஜூன் 21) சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு கடிதம் எழுப்பி உள்ளார். அதில் 202ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலை சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட இடிந்தகரை மக்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வழக்குகளை முதலமைச்சர் ஆணைக்கிணங்க ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.