குறிஞ்சிப்பாடி அருகே மின் மாற்றியில் உள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை
குறிஞ்சிப்பாடி அருகே மின் மாற்றியில் உள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 08:55 GMT
மின்மாற்றியில் படர்ந்துள்ள செடிகள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்மாற்றி மீது செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் மின் மாற்றி மீது படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.